(Reading time: 16 - 32 minutes)

அவன் காஃபிக்காக கையை நீட்டினான்.

அவள் செல்லமாய் அவன் கையைத் தட்டினாள்.

“முதல்ல பல்லை விலக்கிட்டு வந்து குடிங்க.”

அதட்டினாள்.

அவன் சிரித்துக்கொண்டே குளியல் அறைக்குள் சென்றான்.

அவன் வரும்போது அவள் சமையல் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

“காஃபி.”

கையை நீட்டியவாறே வந்தான்.

“நீங்க வர தாமதமாச்சா. நான் குடிச்சிட்டேன். இருங்க கலந்து தர்றேன்.”

“ஏதேது. நீ கூப்பிட்ட உடனே வரலைன்னா பட்டினி போட்டுடுவே போலருக்கே.”

“சேச்சே. அப்படியெல்லாம் செய்யமாட்டேன். சமையலே செய்ய வச்சிடுவேன்.”

கிண்டலாகக் கூறிக்கொண்டே அவனுக்கு காஃபி கலந்து நீட்டினாள்.

“ம். பரவாயில்லை. நல்லாவே காஃபி போடக் கத்துக்கிட்டே. கல்யாணம் ஆன புதுசில் ஒரு நாள் காஃபின்னு கொடுத்தியே.”

...
This story is now available on Chillzee KiMo.
...

ி கேட்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

தெரியாது என்று தலையாட்டினான்.

துணிகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

“ராத்திரி சாப்பாட்டை இங்கேயே சாப்பிட்டுப் போயிடலாம்.”

அவளை அங்கிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

சாப்பிட்டு வீட்டிற்குத் திரும்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.