Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

கௌவுதம் தன்னை ஏன் முறைக்கிறான் என்று புரியாத வெண்ணிலா அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

கௌவுதம் எதுவும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டான். அவன் பின்னாலே சென்ற வெண்ணிலா அவனுக்கு உணவு பரிமாரினாள். எதுவும் கூறாமல் உண்டுவிட்டு அவன் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.

அவன் செய்கைகள் வினோதமாய் இருப்பதைப் பார்த்த வெண்ணிலா இன்று மாலை என்ன நடந்தது என்று கௌவுதமிடம் கேட்க நினைத்தாள். ஆனால் அவன் கோபமாய் இருப்பதை உணர்ந்து 'சரி காலை கேட்டுக்கொள்ளலாம்' என்று முடிவெடுத்துவிட்டு அவுட்கவுஸிற்கு சென்றுவிட்டாள்.

அறைக்குள் சென்ற கௌவுதம் மாலையில் நடந்ததைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

கௌவுதம் ரெஸ்டாரன்ட்க்கு வருவதற்கு முன்னரே மித்ராவும் பிரணவ்வும் ரெஸ்டாரன்ட்டிற்கு வந்துவிட்டனர்.

"யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார்" என்று பேரர் வந்து நின்றார்.

"கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க. பிரண்ட் ஒருத்தர் வரனும்" என்று அவரை அனுப்பிவிட்டு கௌவுதமிற்காக காத்திருந்தனர்.

மித்ரா கொஞ்சம் நெர்வஸ்ஸாக இருப்பதைப் பார்த்த பிரணவ் "கூல் மித்ரா எதுக்கு இப்படி நெர்வஸ்ஸா இருக்க ப்ரீயா இரு மித்ரா. உன் படபடப்பே உன்னக் காட்டிக்குடுத்துடும்"

"ஹூம் நானும் ரிலாக்ஸ்ஸா இருக்கனும்னுதான் நினைக்குறேன் பிரணவ். ஆனா முடியல" என்று லேசாக சிரித்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"இப்படியே சிரிச்சுக்கிட்டே இரு மித்ரா அதுதான் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு" என்று உணர்ந்து கூறினான் பிரணவ்.

அவன் குறலும் பார்வையும் மித்ராவை ஏதோ செய்ய மித்ரா நிமிர்ந்து பிரணவ்வைப் பார்த்தாள். அப்பொழுது மித்ரா அறியாமலே அவள் உதட்டில் சின்னதாய் ஒரு சிரிப்பு உதித்து பின்பு பெரிதாய் மலர்ந்தது.

இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதை சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்த கௌவுதம் பார்த்துவிட்டான். பார்த்துக்கொண்டே அவர்கள் அருகில் சென்றான்.

அவனைப் பார்த்ததும் "ஹாய் கௌவுதம் வாங்க உட்காருங்க" என்று பிரணவ் இயல்பாய் கௌவுதமை வரவேற்றான்.

கௌவுதம் இதற்குமுன் பிரணவ்வைப் பார்த்திருந்தாலும் இப்போதுதான் முதன்முதலாய் பேசுகிறான். பிரணவ் முகத்தில் எப்போதும் இருக்கும் கனிவும் சிரிப்பும் அவனுக்கு அது மித்ராவைப் போலவே ஒரு தனி அழகைத் தந்துகொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் ஒன்றாய் சேர்த்துப் பார்ப்பதற்கு பொருத்தமாய் தோன்றியது.

கௌவுதமும் பதிலுக்கு லேசாய் சிரித்து அவர்களின் எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான். மூவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்தனர்.

"ஹாய் பிரணவ் நைஸ் டு மீட் யூ. எப்படி இருக்கீங்க"

"நான் நல்லா இருக்கேன் கௌவுதம். அப்புறம் நீங்க என்ன நீ வான்னே கூப்பிடலாம் நான் உங்களவிட ஒரு வயசு சின்னவன்தான்"

"ஓஓ... சரி. நீயும் மித்ராவும் எத்தன வருசமா லவ் பண்றீங்க" என்று நேரிடையாக விசயத்துக்கு வந்தான்.

பிரணவ் இதை எதிர்பார்த்திருந்ததால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கூற ஆரம்பித்தான். அவன் மனதில் உண்மையாகவே மித்ரா இருப்பதால் அவனுக்கு அவர்கள் சந்தித்த எந்த ஒரு சிறு சம்பவமும் மறக்கவில்லை.

மித்ராவிற்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது 'எப்படி பிரணவ் இவ்வளவையும் ஞாபகம் வைத்திருக்கிறார்' என்று. அப்போழுது திடீரென்று அவளுக்கு அன்று ஒருநாள் ஸாப்பிங் காம்ப்லெக்ஸில் தான் பிரணவ்வின் மடியில் அமர்ந்தது நினைவிற்கு வந்தது. 'அச்சச்சோ... அதையும் சொல்லிடுவாரா. அது ரொம்ப ஷேமாப் போயிடுமே' என்று எண்ணிய மித்ராவிற்கு முகம் சிவந்தது.

பிரணவ்வின் கண்களில் தெரிந்த காதலையும் மித்ராவின் முகச்சிவப்பையும் பார்த்த கௌவுதமிற்கு பயங்கரமாய் கோபம் வந்தது.

பிரணவ் பேசிக்கொண்டிருக்கும் போதே சோபாவிலிருந்து கௌவுதம் எழுந்துவிட்டான். அவன் எழுவதைப் பார்த்த பிரணவ் "என்னாச்சு கௌவுதம் ஏன் எழுந்துட்டீங்க" என்றான்.

"அதுவந்து எனக்கு இப்போ ஒரு முக்கியமான வேலை இருக்கு அதனால நான் கிழம்புறேன்" என்று அவர்களின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

கௌவுதம் அப்படி விருட்டென்று கிழம்பிப்போனதைப் பார்த்ததும் மித்ரா பிரணவ்விடம் "என்ன பிரணவ் கௌவுதம் இப்படி சட்டுன்னு கிழம்பிப் போயிட்டார். நாம சொன்ன பொய்ல அவர் ரொம்ப ஹர்ட் ஆகிட்டாரோ" என்றாள் சற்று வருத்தமாய்.

"மித்ரா பேசன்டுக்கு ஷாக் டீரிட்மென்ட் குடுக்குற மாதிரிதான் இதுவும். அவர் இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடுவார் அப்புறம் உன்கிட்ட பழைய மாதிரி கண்டிப்பா போசுவார். சரியா"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Meenu Jeeva

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாsaaru 2018-12-18 23:52
Aga mithu nila randu perukum sikkal varum pola e
Gowtham epdi kapatha pora
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-19 11:13
:lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாAdharvJo 2018-12-18 22:35
Adapavingala ooru nallaaaa irukanumn ninaikira nalu nallavanga ivanga thana 3:) how sick!! Gowtham ipppadi fends thevaithana facepalm interesting flow meenu ma'am 👏👏👏 but mithravukum Gowtham-kum bulb eriya matengudhey 😍😍 ini ena agumn therindhu kola waiting. Indha situation la kuda Mithra Gowtham frndship kaga yosikum space super :cool: thank you and keep rocking
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-19 11:15
Thank u frd. Keep reading and share ur comments
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாSAJU 2018-12-18 18:13
HAYO KOWTHAM BAAMBULAKKUU PAALL VAARTHU IRUKKAAAA
YENNAA AAGUMA 2 PENGALIN NILAMAY
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-18 21:19
Thank u frd keep reading
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாSrivi 2018-12-18 08:06
Gowtham nallavana than ..aana why his friends are like this..che.. hopefully nothing should happen for vennila..when will mithra understand Pranav..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-18 11:21
Thank u frd
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாSahithyaraj 2018-12-18 07:02
Goutham as far good in character.Dont spoil it illa Nilakitta semà adi vanguva. 3:) 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-18 11:22
Ha...ha...ha...keep reading frd
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாmadhumathi9 2018-12-18 06:07
:clap: nice epi. :thnkx: 4 this epi.waiting to read more.gowdham nanbargalal vennila,mithra iruvarukkun aabathu varumo? :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 16 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-18 11:22
Thank u frd. Wait and watch 8)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top