(Reading time: 16 - 32 minutes)

“ஏய் சொல்லு. நிஜமாவே உனக்கு நான் கருப்பாக இருப்பதை நினைத்துப் பிரச்சினையில்லையா? என் தங்கை கவிதாவுக்கு வரன் பார்க்கும்போது எத்தனைக் கவலை தெரியுமா? பார்க்கிறவங்க எல்லாம் அவ கருப்புன்னே சொல்லிச் சொல்லி அம்மாவுக்குப் பயம். அவளை யாரும் பெண் பார்க்க வந்துட்டுப் பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு போட்டோவை மட்டும்தான் முதல்ல காட்டினோம். அதில் பிடிச்சாதான் அடுத்த கட்டத்துக்குப் போறதுன்னு இருந்தோம். நிறைய பேர் போட்டோவில் பார்த்துட்டே பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க. கவிதாவுக்கு இதெல்லாம் தெரியாது. எங்களுக்கே இது கஷ்டமா  இருக்கும்போது அவளால் தாங்கிக்க முடியுமா? அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன பையன் கிடைத்ததும் நான் இது மாதிரி பெண் பார்க்கும் படலத்திற்கு எல்லாம் ஒத்துக்கொள்ளக்கூடாது. எனக்குன்னு ஒருத்தியை முடிவு பண்ணிய பிறகுத

...
This story is now available on Chillzee KiMo.
...

உடன் தங்கள் பேச்சில் மூழ்க ஆரம்பித்துவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அறைக்கதவு திறக்கப்பட திரும்பிப்பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

கருப்பையாவும் அப்படித்தான் இருந்தான்.

“அம்மா. இது யாரும்மா? எங்கேம்மா நம்ம கவிதா?”

அவன் கேட்கவும், அவள் வெட்கப்பட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.