Page 5 of 9
”சரி சரி நல்லது ரெண்டு பேரும் தட்லயே கைஅலம்பிடுங்க, தட்டை வேலைக்காரங்க எடுத்துக்குவாங்க, இதுக்காக நீங்க சிரமப்பட வேணாம்” என சொல்ல அவர்களும் சரியென தட்டிலேயே கை அலம்பிவிட்டு எழுந்து நிற்கவும் உடனே முராரி இருவரிடம்
”எங்க போறீங்க” என கேட்க ராதா புரியாமல் விழித்தாள் தாராவோ குழம்பிய முகத்துடன்
”சாப்பிட்டாச்சி தூங்கறதுக்கு ரூம்க்கு போறோம்” என்றாள்
”நான் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் முராரியோ
”ராதா நீ உன் ரூமுக்கு போ, ஏன் உன் அக்காவை தொல்லைப்பண்ற” என சொல்ல கோவிந்தோ
”ராதா முதல் நாள் தனியா தூங்க பயந்துடுவ, இன்னிக்கு நீ உன் அக்காவோட தூங்கு” என சொல்ல முராரியோ