Page 3 of 8
“இதெல்லாம் என் மாமியார் எனக்கு கொடுத்த குடும்ப நகைகள்…. எப்போ வள்ளி என் பேரனை பெத்து கொடுத்தாளோ…. அதுக்கு அப்புறம் நான் இந்த நகைகளை யாருக்கும் கொடுக்கல…. என் பேத்தி ஜனனி ஆசையா இந்த ஆரத்தை கேட்டப்ப கூட….. “கதிர் பொண்டாட்டியா என் முன்னாடி வந்து நிக்கும் போது போட்டு விடுறேன்னு” சொல்லிட்டேன்……. வள்ளி இதுவரைக்கும் இதுல இருக்க ஒரு குண்டுமணியை கூட போட்டதில்லை சுந்தரி.
நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை காயப்படுத்தாத…”
“இல்லடா மா….. காயப்படுத்தணும்னு பேசல ஆனா நானும் உன்னை வந்து அடிக்கடி பார்த்திருக்கணும் உனக்கிருக்கிற…… பிரச்னையை கேட்டிருக்கணும் ……உனக்கு ஆலோசனை சொல்லி இருக்கணும் …