Page 6 of 8
அன்று அனைவரையும் கண்டபடி பேசிவிட்டு வந்த பிறகு இது நடந்துள்ளது என்பதை தேதியை வைத்து உணர்ந்து கொள்ள….. கண்கள் குளமாகின அவளுக்கு.
ஏதும் பேசாமல் அமைதியாக எழுந்தவளிடம் “இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் KJ ல இருக்க உங்க புருஷனை பார்க்க ஒரு மனைவியா கூட உங்களால வர முடியாது” என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியே வந்துவிட
பொத்தென்று மீண்டும் அந்த இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை வெச்சிருந்தேன் டா நான். அவ கிட்ட… நான் அவளை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்னு கூட சொல்லியிருக்கேன் கேவலம் பணத்துக்காக சே, நேரா பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு பேசினால் ஒழிய என் மனசு ஆறாது.