(Reading time: 23 - 46 minutes)

பிரணவ் அமைதியாக இருப்பதைப் பார்த்த மித்ரா  "என்ன பிரணவ் ஒன்னும் பேசாம அமைதியா இருக்கீங்க" என்றாள்.

"ம்ம்..அது.. அதுவந்து மித்ரா நான் இத உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன் அம்மா எனக்கு கல்யாணம் பண்ணிக்க ரெண்டு மாசம்தான் டயம் குடுத்துருக்காங்கன்னு.  அதுக்குள்ள நான் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும் இல்லாட்டி அவங்க ஒரு பொண்ணப் பாத்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.  உன்ன மாதிரித்தான் எனக்கும் கல்யாணத்துல விருப்பம் இல்ல.  நான் இத எத்தனையோ தடவ அவங்ககிட்ட சொல்லியும் அவங்க அத புரிஞ்சுக்கல.  ரொம்ப பிடிவாதமா இருக்காங்க"

"அவங்களுக்கு என்ன நாலஞ்சு குழந்தைங்களா இருக்கு பிரணவ்.  அவங்களுக்கு இருக்குறது நீங்க ஒருத்தர் மட்டும்தான்.  உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவச்சு பாக்கனும்னு அவங்க ஆசப்படுறதுல தப்பு என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்கூட்டியை ஹாஸ்டலுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றனர்.

பிரணவ் மித்ராவிற்கு தெரியாமல் மித்ராவின் பாதுகாப்பிற்காக தன்னுடைய ஆட்களை யாரும் அவளை நெருங்காத வண்ணம் பாதுகாக்க ஏற்பாடு செய்தான்.  இரவு தூங்கப் போகும்முன் மித்ரா நாளை நல்ல பதிலாக சொல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.