(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 27 - ராசு

handsTogether

சிவரஞ்சனிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆதித்யா பில்டர்சில் இருந்து அவளது மகளைப் பெண் கேட்டு சம்மதம் கேட்டிருக்கின்றனர்.

அவளுக்கும் சம்மதம்தான். இருந்தாலும் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே அவள் சந்தானத்திடம் தனது விருப்பத்தைக் கூறினாள்.

அவருக்கும் அதுதான் சரியெனப்பட்டது.

அவருக்கு மகாலெட்சுமியைத் தெரியும். அவரது குடும்பத்தினரும் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவரும் விரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

. அப்ப நம்ம உறவினர்களை அழைத்துட்டு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நாம என்ன சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் அவங்க வீட்டுக்குச் சாப்பிடவா போறோம். அம்மா. இதை இப்பவே தட்டி வைக்கனும். நாளைக்கு அந்தப் பொண்ணே நம்ம வீட்டுக்கு மருமகளா  வந்துட்டா வீட்டு கன்ட்ரோலை முழுக்க அவங்கதான் எடுத்துப்பாங்க போல."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.