(Reading time: 53 - 105 minutes)

குழந்தை உறங்கிய பின்பே ....கரடி குட்டி கண்ணுக்கு தெரிவான் அவளுக்கு ....என்ன தான் அவளை புரிந்து கொண்டாலும் குழந்தை மீது அவள் காட்டும்  அதிகப்படியான கவனிப்பு அவனை கலங்கடிக்க செய்தது என்னமோ உண்மை தான்.

சுந்தரியிடமே மல்லுக்கு நிற்பாள் இளம்பிறை ...  “மா அந்த காலம் வேற ...இப்ப எல்லாம் என்னென்னமோ டிசீஸ் வருது” என்று சொற்பொழிவு  வேறு ....சுந்தரி ஏதேனும் அதட்டி விட்டாள்  ஓய

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன சொல்லுங்க பா ...ஹனி கூட அவங்க கட்சி தான்” என்று சொல்லியபடி கதிரும் சென்றுவிட . குடும்பத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பையும் பெற்று.....வெற்றிவேல்  என்ற பெயர் தாங்கி வளர்ந்தான் அந்த ராஜகுமாரன் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.