(Reading time: 53 - 105 minutes)

“அய்யோடா ....பிஸ்னஸ் மேன் கணக்கெடுக்குறீஙக்ளோ” என்றவள் அவன் கழுத்தில் கை மாலையிட்டு ...  “நான் வேணும்னா ...ஒரு மூணு நாள் கழிச்சு டிரஸ்ட் வேலையை பார்க்க போகவா ...கோவை ல எல்லாம் சரியாத்தானே நடந்துட்டு இருக்கு ஆதி” என்று கேட்க

அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன் ...  “சரியாய் நடக்குதுன்னு நாம அசால்ட்டா இருக்க கூடாது ...சிக், நம்ம கடமை உணர்வு தான் நமக்கு கீழ இருக்கவங்களுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

.நம்ம  லைப் பார்ட்னருக்காக ஒதுக்கிற நேரம் ரொம்ப சுருங்கி போயிடுது ...அப்போ எல்லாம் எனக்குள்ள பசுமையா இருக்கிறது எங்களுக்கு கிடைச்ச நேரங்கள்ல நாங்க வெளிப்படுத்திக்கிட்ட அன்பான நினைவுகள் தான் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.