(Reading time: 53 - 105 minutes)

கோபம் ...வருத்தம் ....ஆச்சர்யம் ....மகிழ்ச்சி  என்ற உணர்வு கலவையை துளசி மற்றும் அசோக் இருவர் முகமும் பிரதிபலிக்க ...இனிதாய் சென்று கொண்டிருந்தது அசோக்கின் பிறந்த நாள் விழா .

விழா முடிந்த பிறகே கதிர்  KJ விற்கு வந்திருந்தான்...கதிரை கட்டி அணைத்து  நன்றி கூறினான் அசோக் ..

துளசி ..தனது பெற்றோருடனும் ...மாமியார் மாமனாரிடமும் வெகுவாய் கதையளந்த படி இருக்க ...

...
This story is now available on Chillzee KiMo.
...

p>ஆதித்யன் ...மேனேஜிங் டைரக்டர் ...  பொன்னிற  பலகையில் ஒளிர்ந்தது அவன் பெயர் ...

10 மணிக்கு கதிருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்க ...9 .58  இவன் ஆதியின் அறைக்குள் சென்றான் ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.