(Reading time: 53 - 105 minutes)

“இவ்வளவு ஷாக் ...உடம்புக்கு ஆகாது பிரதர் ....நான் தான் சொன்னேனே என்னை பிச்சைக்காரனாக்கணும்னு என் என் முதலாளி அம்மா  படாத பாடு படுவான்னு” என்று அவன் மீண்டும் அவளை பார்த்து கொண்டே பேச ....

அவளோ இன்னமும் மூக்கை விடைத்தபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் ...

“கதிர்...அந்த இடத்துல சென்டர் ஆரம்பிச்சுடுங்க .... நீங்க பொறுப்பேத்துக்க நினைக்கிறதால தான் நானும் மனோவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

முட்டி சிரிக்க ...

“அப்போ இன்னிக்கு கண்டிப்பா ஸ்பெஷல் கவனிப்பு இருக்கு” என்று அவள் சிரிக்க

அவனோ ...”ஆனாலும் அதுக்கு நான் ரொம்ப விலை கொடுக்க வேண்டியிருக்கு டி” என்று நகைக்க ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.