Page 13 of 16
இரவு கதிர் உறங்கிக்கொண்டிருக்க ...பிள்ளைக்கு பாலூட்டி கொண்டே கொஞ்சினாள் அவனை
வெற்றி குட்டி ...நீ உன் அப்பா மாதிரி நல்லவனா ...வளரனும் டா ...உன் அப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா ...குடிபோதைல கூட கண்ணியம் தவறாதவர் ... பொண்ணுங்களை மதிக்க தெரிஞ்சவர் ..இன்னிக்கு கூட அவர்க்கு KJ ல பெண் விசிறிகள் தான் அதிகம்ன்னா பார்த்துக்கோயேன் ...கொஞ்சம் காலம் குடிகாரனா இருந்தார் ....அது எ
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் நோ சொன்னா?”என்று சற்றே அவள் அச்சத்துடன் கேட்க ...
அவளை கூர்மையாய் பார்த்தபடி ... “KJ வ டேக் ஓவர் பண்ண நிறையா பேர் இருக்காங்க” என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு சென்றுவிட்டான் ..