(Reading time: 33 - 66 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 02 - சசிரேகா

Unnaiye thodarven naane

இந்த புதுக்கதையின் முதல் பாகத்தை படித்து கமெண்ட் செய்த அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள். ஒரு சிறு விண்ணப்பம் கதைக்கு சின்ன வித்தியாசம் காட்ட நினைத்து இந்த கதையில் வரும் கதாநாயகியின் சொந்தங்களை காஞ்சிபுரத்தில் அதிலும் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாக காட்டியுள்ளேன். அதனால் அவர்கள் பேசும் தெலுங்கு மொழி வசனத்தை அப்படியே தெலுங்கில் தராமல் தமிழில் தந்துள்ளேன். படிப்பதற்கு எளிதாக இருக்கும் கதையை தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்  தோழிகளே

...
This story is now available on Chillzee KiMo.
...

தன் மனைவியின் மூளையை நன்றாகவே சலவை செய்து தன் விருப்பப்படி மாற்றினார். அதன் காரணமாக நன்மை தீமை பற்றி யோசிக்காமல் கமலாவும் தன் கணவரின் பேச்சைக் கேட்டு வரவு செலவு கணக்குகளை தவறாக எழுதி வைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.