(Reading time: 33 - 66 minutes)

என்றுமே மாதவியை ஒரு வேலைக்காரி போல பார்க்கும் அஸ்வின் என்றும் இல்லாமல் இன்று அவளிடம் ஏதோ மாறுதலை உணர்ந்தான். பட்டு பாவாடை சட்டையில் அவளது வளர்ச்சி அவனை இம்சித்தது. அழகாக இருந்தாள். நல்ல வளர்த்தி 15 வயது பெண் போல தெரியாது 18 வயதுக்குண்டான வளர்ச்சி அவளது உடலில் இருந்தது. அன்று தாத்தாவும் வீட்டில் இல்லாத காரணத்தால் அவளிடம் தவறாக நடந்துக் கொள்ள எண்ணம் கொண்ட அஸ்வினும் கட்டிலைவி

...
This story is now available on Chillzee KiMo.
...

தாள். மாதவியை திருமணம் செய்துக் கொள்வதற்காக அஸ்வினை இந்தியாவிற்கு வரவழைத்திருந்தார் கமலா. மாதவியை திருமணம் செய்துக் கொண்டு அவளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் இந்தியாவிற்கு வந்து இறங்கினான் அஸ்வின்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.