Page 8 of 9
சர்ஜரி செய்யாமல் அவசரமாக தாத்தாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதால் அவர் கோமா ஸ்டேஜூக்கே சென்றுவிட்டார்.
அமெரிக்கா சென்றதும் அவருக்கு சர்ஜரி செய்து அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டது முழுக்க முழுக்க அஸ்வின்தான். அவருடைய ட்ரீட்மெண்ட்டுக்கான அனைத்து செலவுகளையும் கமலா எடுத்துக் கொண்டாள்.
மாதவி ஓடிப்போனதோடு அவளை தேடாமல் விட்டார் கமலா, எப்படியும் தந்தை இறந்துவி
...
This story is now available on Chillzee KiMo.
...
்டா அழாத உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை, விட்டுடு எனக்கு மாதவியை பத்தித்தான் கவலையா இருக்கு, அவள் எங்க இருக்காள்னு தெரியல அதுதான் என் வேதனை”” என அவர் சொல்ல அஸ்வின் தன் கண்ணீரை துடைத்துவிட்டு