Page 3 of 9
“இப்பதான் நீ மெச்சூரிட்டியா தெரியற”
“ஏன் இதுக்கு முன்னாடி தெரியலையா”
“சத்தியமா இல்லை உன் தாத்தாவோட இருந்தப்ப குழந்தைமாதிரி இருப்ப, யார் பேசினாலும் கொஞ்சி கொஞ்சிப் பேசுவ, இப்ப உன் குரல்ல கொஞ்சல் இல்லை, நல்லாவே வித்தியாசம் தெரியுது பரவாயில்ல ஒரு வருஷத்தில நீ ரொம்ப தேறிட்ட போ”
”ஏன் நான் தினமும் உன்கூட போன்ல பேசறப்ப தெரியலை”
“பேசறப்ப என்னத்த தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
்ப பிடிச்சி போச்சாம். அவரும் நேரத்தோடு உன்னை கல்யாணம் பண்ணி கனடா போய் செட்டில் ஆகனும்ல நீ என்ன சொல்ற”
“அப்பா முதல்ல டூர் போகலாம், திரும்பி வந்தப் பின்னாடி நான் யோசிச்சி சொல்றேன் ப்ளீஸ்”