Page 4 of 9
“நல்லாவே யோசி நான் தடுக்கலை ஆனா, மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா அதை மட்டும் சொல்லு” என அவர் கேட்க சொப்னாவும் ஏற்கனவே பொண்ணு பார்க்கும் நிகழ்ச்சியில் அவனை பார்த்திருந்தாள். காலில் ஷூ, பேண்ட் சர்ட் இன்செய்யப்பட்டு நேர்த்தியாக உடையணிந்திருந்தான். கூலிங்க்ளாஸ், பாரின் சென்ட், விலையுயர்ந்த வாட்ச் என பக்கா கனடாக்காரன் போல இருந்தான். அவளுக்கும் பாரினில் வாழ ஆசைதான்
இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜ் ரூம் எடுத்து தங்க கூடாது, பஸ்லதான் இருக்கனும், நாங்க சுத்தி முடிச்சிட்டு வர்ற வரைக்கும் காத்திருக்கனும் இது இன்னிக்கான டைம் டேபிள் புரியுதா”
“புரியுதும்மா” என நொந்துபோய் சொல்ல அதற்கு