(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 06 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

றுநாள் ஹனிகாவிற்கு ஒரு தபால் வந்தது. ஜெனரல் ஸ்மித்தின் ஒப்புதல் கையெழுத்திட்டிருந்த அந்த கடிதம் ஒரு இனிய செய்தியை தாங்கி வந்தது.

ஹனிகாவை ஸ்பேஸ் கார்டாக பணியமர்த்தும் ஆர்டர்தான் அது. ஹனிகாவால் நம்பவே முடியவில்லை! அண்ணியிடம் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் சொன்னாள். மைக்கிற்கும் இதனை தெரிவித்தாள்.

“வாழ்த்துக்கள் ஹனிகா. உன் கனவு உண்மையாகி விட்டது. அந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல். அப்படியே எனக்காகவும் வேண்டிக் கொள்” என்றான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“வாழ்த்த்துக்கள் ஹனிகா.. இப்போதிருந்து நீ ஸ்பேஸ் கார்டாக ஆகி விட்டாய். லெப்டினன்ட் கர்ஷான் உன்னுடைய பணிபற்றி சொல்வார். ஆல் த பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.