Page 3 of 5
ஹனிகா ஒருவித இயலாமையுடன் டேபிள் அருகே சென்று டம்ளரில் நீரை ஊற்றி மிட்டிஸாவிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவள்,
“ஓகே… உனக்கு ஸ்பேஸ் ஷட்டில் இயக்கும் பயிற்சி, ஜீரோ அட்ரினல் பயிற்சி… ஸ்பேஸ்வாக் பயிற்சி… டிஜிட்டல் கட்லாஸையும் ஸ்பிரிங் ரக ஷூட்டரை இயக்கும் பயிற்சி இத்தனையும் இருக்கிறது. ஸ்பேஸ் போலீஸாக பணியாற்றி இருக்கிறாய். நாம் நாளைக்கே ஜீரோ டெர்மினலுக்கு செல்லலாம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
. கரண்டி பிடிக்கக் கூடாது””
“சரி சமைக்க வேண்டாம். அப்படியே பச்சை தண்ணிய குடிச்சிட்டு. காய்கறிய சாப்பிட்டுட்டு…” என்று இழுத்தாள்.
“நீ இன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லு ஹனிகா”