Page 5 of 5
“இதையே அண்டத்திலுள்ளதுதான் பிண்டத்திலுள்ளது பிண்டத்திலுள்ளதுதான் அண்டத்தில் உள்ளது என்ற சாதாரண வார்த்தைகளில் புரிந்து கொண்டேன். எதற்கும் அறிவியல் விளக்கம் இருக்கும் அல்லவா? நமக்குள்ளும் வெளியிலும்… ஏன் பிரபஞ்சம் முழுக்க மின்காந்த அலைகள்தான் உள்ளன. அவைதான் நம் எண்ணங்களை சுமந்து செல்கின்றன… ஒலியலைகள்… ஒளியலைகள் காஸ்மிக் அலைகள் அனைத்தையும் அவைதான் சுமந்து செல்கின்றன”
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page