ஜீவாநந்தத்திடமும் கார்த்திகாவிடமும் விசயத்தைக்கூறி கல்யாண தேதி குறித்த மறுநாள் காலை வழக்கம்போல் மித்ராவும் பிரணவ்வும் பார்க்கில் சந்தித்தனர்.
"மித்ரா ரிசப்ஸனுக்கு இன்விடேஸன் அடிக்கக் குடுத்தாச்சு இன்னும் ரெண்டு நாள்ல ரெடி ஆகிடும். உனக்கு எத்தன இன்விடேஸன் தேவைப்படும்"
"எனக்கு ஒரு 25 இன்விடேஸன் போதும் பிரணவ்"
"என்ன மித்ரா சொல்ற 25 போதுமா"
"ம்ம்...ஆமா பிரணவ். எனக்கு பிரண்ஸ் சர்க்கில் அதிகமாக் கிடை
...
This story is now available on Chillzee KiMo.
...
வெண்ணிலா பிரணவ் சொல்வது புரியாமல்.
"ஓஓ... உனக்கு தெரியாதுல அதுவந்து..." என்று பிரணவ் மித்ரா கௌவுதமை எப்படி நினைக்கிறாள் என்று கூறினான்.
அனைத்தையும் கேட்ட வெண்ணிலா "மித்ரா அக்கா கௌவுதம அண்ணனா நினைக்குறங்கன்னா அவங்க இத கௌவுதம்கிட்ட முதலையே சொல்லியிருக்கலாமே அண்ணா" என்றாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
intha week story flow niraiya move achu 👌👌
Gowthamai Vennila epadi samalika poranu parpom.
Enna nadakka poagirathu
Waiting
😍😍😍 As always lovely update and enjoyed reading ma'am
Ven's u getting scared
Gowtham ku eppodhu than bulb eriyumo enoda favorite gowtham than except having frndship with that naalu narigal