(Reading time: 32 - 64 minutes)

"சொல்லியிருந்தா கௌவுதம் நம்பியிருப்பானா நிலா.  அதுமட்டுமில்லாம மித்ராவுக்கே இது ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சது"

பிரணவ் சொல்வதும் சரியாகத்தான் தெரிந்தது வெண்ணிலாவிற்கு.  'கௌவுதம் பிரணவ்வும் மித்ராவும் காதலிக்கிறார்கள் என்பதையே நம்பவில்லை.  இதில் மித்ரா உன்னை அண்ணனாக நினைக்கிறாள் என்றால் நிச்சயம் நம்பியிருக்கமாட்டான்.  தன்னை தவிர்க்கத்தான் மித்ரா அப்படி கூறுகிறாள் என்று நினைப்பான்'

"ம்ம்.. நீங்க சொல்றதும் சரிதான்"

"சரி கௌவுதம் எங்க இருக்கான் நிலா.  மித்ராவுக்காக அவன நேர்ல பாத்து இன்விடேஸன் குடுக்கனும்"  என்றான் பிரணவ்.  அவன் குறலிலேயே அவன் கௌவுதமின்மீது இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்று தெரிந்தது.

"நீங்க கௌவுதம்மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியுது.  உங்க கோபமும் நியாயமானதுதான் அண

...
This story is now available on Chillzee KiMo.
...

கிண்டலாக.

"போங்க பிரணவ் அண்ணா.  நீங்களும் கௌவுதம் மாதிரியே சொல்றீங்க.  அவரும் இப்படித்தான் அவர் வலவலன்னு பேசிட்டு கடைசியில நான்தான் காரணம்னு சொல்லுவார்"  என்று குறைபட்டாள்.

"ஹாஹா... அது உன்கூட பேசிகிட்டிருந்தா நேரம் போறதே தெரியல இல்லையா அதத்தான் நான் அப்படி சொன்னேன் நிலா"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.