(Reading time: 32 - 64 minutes)

மோதிரத்தை வெளியே எடுத்தனர் இரண்டு மோதிரத்தின் உட்பகுதியிலும் பிரணவ் லவ்ஸ் மித்ரா என்று பொரித்திருந்தது.  "வாவ் சூப்பர் நிலா.  மோதிரம் ரொம்ப அழகா இருக்கு"  என்ற பிரணவ் அதை மித்ராவின் விரலில் அணிவித்தான்.  மித்ராவும் பிரணவ்வின் விரலில் மோதிரத்தை அணிவித்தாள். 

அனிதா இருவருக்கும் ஒரு பெரிய போர்ட்ரைட் ஒன்றை பரிசலித்து அதை அப்போதே பிரித்துப் பார்க்க சொன்னாள்.  பிரித்துப் பார்த்தால் அதில் அன்று ஒருநாள் கௌவுதமைப் பார்ப்பதற்காக இருவரும் ரெஸ்டாரண்ட் போயிருந்த பொழுது மித்ராவும் பிரணவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த காட்சி அப்படியே ஓவியமாக வரையப்பட்டிருந்தது.  பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.

"ரொம்ப அருமையா இருக்கு அனிதா.  இத எப்படி... நீயே வரஞ்சியா"  என்றான் பிரணவ் ஆச்சர்யமாக.

"இல்ல ப

...
This story is now available on Chillzee KiMo.
...

று நிம்மதியாக இருந்தது.

மித்ராவின் முக பாவங்களை பார்த்த பிரணவ்  "என்ன மித்ரா வரும்போது முகம் ஒரு மாதிரியா இருந்தது இப்போ ஒரு மாதிரியா இருக்கு ஏன்"  என்றான்.

"அதுவந்து பிரணவ் அறைல அலங்காரம் எதுவும் இல்லாம பாக்குறதுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது அதுதான்"  என்றாள் மறைக்காமல்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.