(Reading time: 18 - 36 minutes)

“ஹனிகா, என்னுடன் வா” என்ற லெப்டினன்ட் கர்ஷான் அவளை அழைத்து சென்றார். அங்கிருந்தே ஆர்மியின் தலைமை இடத்திற்கு செல்லும் வழியில் அழைத்து சென்றார்.  நிலத்திற்கு கீழே அமைந்திருந்த சுரங்கப் பாதை போலிருந்த அந்த வழியில் சுவர்களில் பாதுகாப்பு சைரன்கள். சென்சார்கள்… கண்காணிப்பு கேமிராக்கள்… ரிமோட்டில் இயங்கும் டிஜிட்டல் கட்லாஸ்கள் இருந்தன. 

ஒவ்வொரு ஐம்பதடிக்கும் ஒரு மெட்டல் க

...
This story is now available on Chillzee KiMo.
...

‘ஒரு ஸ்பேஸ் கார்டின் வேலை இதல்லவே? இவள் ஏன் இப்படி சொல்கிறாள்?’ என்று அவள் கேள்வியாக பார்க்க,

“முதல் தேவை கீழ்படிதல். பிறகுதான் பறப்பது… அடிப்பது… உதைவிடுவது எல்லாமே. டு வாட் ஐ ஸே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.