(Reading time: 18 - 36 minutes)

தேநீரை பருகியபடியே ஹனிகா அனைத்தையும் சொன்னாள். மிட்டிஸாவின் பெயரை சொன்னதும் முகம் வாடியது.

“மிட்டிஸாவை  உங்களுக்கு தெரியுமா?”

“இல்லை… உன் அண்ணன் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் முரட்டுதனம்  நிறைந்தவள். ஜெனரலின் மகள் என்பதால் அதிகாரமாக நடந்து கொள்வாள். அவளுக்கு பணிந்து நடப்பவர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்.”

“நம்முடைய மின்வரோவில் இப்படி

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் அவ்வாறு செய்ய முடியும். உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பாவத்தின் சாயல் உடலிலும் மனதிலும் படாமல் இருந்தால் இறைவனுடன் கலக்க முடியும். ஆனால்,அதை நீ எப்படி புரிந்து கொண்டாய்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.