Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

றுநாள் அதிகாலையில்  கண் விழித்த நிகிலன் எதேச்சையாக சோபாவை பார்க்க அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்... தன் கண்ணை கசக்கி விட்டு மீண்டும் உற்று பார்க்க, அங்கு மது போர்த்தியிருந்த போர்வை விலகி அவள் முகம் மட்டும் வெளியில் தெரிந்தது...

அவள் முகத்தை உற்று பார்த்தவன், அவள் தன் வலது கை கட்டை விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு சூப்பிக் கொண்டே உறங்குவது தெரிந்தது...

அதை கண்டதும் அவனுக்கு தன் தங்கை அகிலாவின் நியாபகம் வந்தது.. அவள் இப்படித்தான் எட்டாம் வகுப்பு வரைக்குமே கை விரலை வாய்க்குள் விட்டுக் கொண்டே தான் தூங்குவாள்....அவளை அதட்டி, உருட்டி, மிரட்டி ரொம்ப கஷ்டபட்டுதான் அந்த பழக்கத்தை மறக்க வைக்க முடிந்தது...

இவளும் அதே மாதிரி இருக்க, ஒரு நிமிடம் நின்று அவளின் அந்த குழந்தைதனமான முகத்தையும் அவள் விரல் சூப்பி தூங்கும் அழகையும் ரசித்தவன் பின் தன் தலையை உலுக்கி கொண்டே

 “சே...வர வர இந்த அப்பனுங்க தொல்ல தாங்க முடியல....பொண்ணு பிறந்திட்டா என்னமா வச்சு தாங்கறது... தேவதை, இளவரசி, பிரின்ஷஷ் னு  ஓவரா செல்லம் கொடுத்து கொஞ்சி ஒன்னுமே தெரியாம வளர்க்க வேண்டியது...

அப்புறம் அதுங்களும் அப்படியே  வளர்ந்து அதற்கு பிறகு யாருக்கும் அடங்காம அவளுங்க போடற ஆட்டத்தை வச்சு சமாளிக்க முடியாம  எப்படா 18  வயசு ஆகும் னு பார்த்து கிட்டே இருந்துட்டு 18 வயது முடிஞ்ச உடனே கல்யாணம் ன்ற பேர்ல அடுத்தவன் தலையில கட்டிட்டு அவங்க கடமை முடிஞ்சதுனு கைய கழுவிடறாங்க...

இதுங்கள கட்டிகிட்டு காலம் பூரா வச்சு சமாளிக்கிற அந்த ஹஷ்பன்ட் கள் பாவம்...

இவ அப்பன் இன்னும் மோசம் போல...வாயில விரலை வச்சு சூப்பறத கூட தடுக்காம அப்படியே வளர்த்தி வச்சிருக்கார்....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மகியின் "வேலன்டைன்ஸ் டே" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இப்பதான் தெரியுது ஏன் இவளுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி இங்க தள்ளி விட்டார் னு....” என்று மெல்ல சிரித்துக் கொண்டே குளியல் அறைக்குள் சென்றான்...

பின் வெளியில் வந்தவன்  கிளம்பி ஜாகிங் சென்று விட, மெல்ல கண் விழித்த மது , தான் வாயில் விரல் வைத்திருப்பதை கண்டு அவசரமாக எடுத்துக் கொண்டாள்...

போர்வை விலகியிருக்கிறதா என்று அவசரமாக ஆராய்ந்தவள் அது விலகி தன் முகம் வெளியில் தெரிந்ததை கண்டு

“ஐயோ!!!  அந்த விருமாண்டி பாத்திருக்குமே..!!! . போச்சு.. மானம் போச்சு...  இதுக்கு வேற என்ன திட்ட போகுதோ??

எவ்வளவு முயன்றாலும் இந்த பழக்கத்தை விட முடியலையே...

எல்லாம் இந்த அம்மாவால வந்தது.. சின்ன வயசுலயே என்னை மிரட்டி திட்டி இந்த பழக்கத்தை விட வைக்காமல் நான் அழுவறேனு அப்படியே விட்டுட்டாங்களே... இப்ப அதுவே அப்படியே தொத்திகிச்சு...

எல்லாம் உன்னால தான் மா... I hate you மா…” என்று தன் அன்னையை திட்டிகொண்டே குளியல் அறைக்குள் சென்று ரெப்ரெஷ் ஆகி  வந்தவள் பின் அகிலா அறைக்கு சென்று தன் துணிகளை எடுத்து வந்து அங்கு காலியாக இருந்த ஒரு  அலமாரியில் அடுக்கினாள்... 

பின்  குளித்து முடித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழ சென்று தன் மாமியார்க்கு உதவி செய்தாள்...

வெளியில் சென்றிருந்த நிகிலன் திரும்பி வந்து பின் தன்  ட்யூட்டிக்கு செல்ல கிளம்பி கீழ வந்தவனுக்கு வரவேற்பறையில் மதுவின் சிரிப்பு சத்தம் கேட்டது.... என்றும் இல்லாமல் அவள் குரலில் உற்சாகம் இருக்க, அவனும் மாடியில் இருந்து இறங்கி வரும்பொழுதே  வரவேற்பறையை உற்று பார்க்க அங்கு மதுவின் பெற்றோர் அமர்ந்திருந்தனர்...

வாயெல்லாம் பல்லாக தன் அப்பாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவரிடம் கொஞ்சி கொண்டிருந்தாள் மது... அவள் முகத்தில் அவ்வளவு ஒரு பளிச்சென்று புன்னகை.. இதுவரை பயந்த முகமாவே பார்த்தவன், அவளின்பளீரென்ற சிரிப்பை ரசித்து கொண்டே கீழ  இறங்கி சென்றான்...

அவனை கண்டதும் மதுவின்  பெற்றோர் எழுந்து வணக்கம் சொல்ல,  மதுவும் கூடவே எழுந்து கொண்டாள்.. அவள் முகத்தில் அதுவரை இருந்த அந்த சிரிப்பு உடனே மறைந்தது.... தன்  தலையை குனிந்து கொண்டாள்...

அவர்கள் அருகில் வந்தவன்

“வாங்க மாமா... வாங்க அத்தை.. எப்படி இருக்கீங்க ?? .. எப்ப வந்தீங்க..?? “ என்றான் சிரித்த முகமாக...

அதை கண்டு மது மயக்கம் போடாத குறைதான்...தன் கையை கிள்ளி இது  கனவா ??  இல்லை  நிஜமா??   என்று செக் பண்ணி கொண்டாள்...அகிலாவுக்கு மதுவின் நிலை புரிய தன்  தலையை குனிந்து சிரித்து கொண்டாள்...

“இந்த விருமாண்டிக்கு இப்படி எல்லாம் கூட பேச, சிரிக்க தெரியுமா?? “ என்று ஆச்சர்யமாக நிமிர்ந்து அவனை பார்த்தாள் மது...

அவனோ இவளை கண்டு கொள்ளாமல் அவர்களுடம் பேசி கொண்டிருக்க, சிவகாமி வந்து அனைவரையும் சாப்பிட அழைத்தார்...அவருக்குமே தன்  மகன் அவர்களிடம் புன்னகைத்து பேச காண, நிம்மதியாக இருந்தது...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிabimahesh 2019-04-11 22:45
Super update Mam! Conversations between Madu & Nikil is nice and ha haaa :grin: what's the surprise.. Waiting for it :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-12 09:30
Thanks Abi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிSaju 2019-04-11 17:26
Super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 21:26
Thanks Saju!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிVarshitha 2019-04-11 15:12
Nice episode padmini :clap: ..waiting for surprise.. :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 21:24
Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிsaaru 2019-04-11 13:33
Ha ha paddu kalakal padivu
Analum velanuku romba porumai
Siva palabisegathuku wait pannuraen
Virumaandi Yoda outing epdi irukumo
Analum Madhu IAS Ku un purusanukku class edukrenu sonna paru nee engayo poots ha ha ha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 21:23
Thanks Saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிViji. P 2019-04-10 22:10
I'm waiting for surprise. wow :grin: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 21:22
Thanks Viji!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிDeepak 2019-04-10 18:24
Super episode sis :clap: . Good going :hatsoff: . Waiting for surprise to be known
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 17:53
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# காதோடு தான் நான் பாடுவேன்Anjana 2019-04-10 16:17
Nice update.. madhu is very cute.. nice convo bet madhu and nikilan. Surprise ah.. waiting eagerly
Reply | Reply with quote | Quote
# RE: காதோடு தான் நான் பாடுவேன்Padmini 2019-04-11 17:52
:thnkx: Anjana!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிAdharvJo 2019-04-10 14:00
Arambachitingala surprise test-I :P clue kuduthale kandupidicha mathiri thaan facepalm Anyway engalai prashanai panamal poi andha pulapoochi-i eppadi IAS akuradhun yosinga madam ji :D thevai patta unga thumb-i-um kudunga :D :D
cool+ interesting and entertaining updates ma'am :clap: :clap: :clap: Husband police sir huh pramadham (y) Madhu oda innocence and avanga Nikki kitta pesura dialogues ellam enjoyable :grin: Namma c/o of thaimam's kuda sirika vachitangale...avaroda indha virindha poonagai-i and adikadi control panum sirripai parka nah padika :cool: ninga wrong ah virumandi-n choose panitinga pole :lol: Aadikadi nikki mindla odura girl who ?? BTW who is this social servicer jayanth :Q:
madhu oda frnd adicha scooty looty sema hilarious JI :dance:
waiting for the surprise epi. thank you n keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 17:51
Thank you Adharv for sharing 3 weeks comments together :-) :thnkx: i was missing your comments last 2 weeks ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிSahithyaraj 2019-04-10 12:43
Waiting for the surprise ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 17:49
Thanks Sahithya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிmadhumathi9 2019-04-10 12:31
:clap: nice & cute epi.egarly waiting 4 epi. (y) :thnkx: 4 this epi. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினிPadmini 2019-04-11 17:49
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top