(Reading time: 32 - 63 minutes)

அவன் குரலில் இருந்த இலக்கத்தை கண்டு கொஞ்சம் தைர்யம் வந்தது மதுவுக்கு...

பாலை குடித்து கொண்டே அவள் புத்தகத்தை புரட்டியவன்

“ஆமா... நிஜமாகவே உனக்கு IAS ஆகணும்ன் னு ஆசையா?? “ என்றான் அவளை பார்த்தவாறு...

“ஆமா  சார்... அது  என்  சின்ன வயது கனவு... “ என்றாள் கண்கள் மின்ன....

ஹ்ம்ம்ம் சரி.. அப்ப நான் கேட்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்...பார்க்கலாம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

size: 18pt;">கௌதம் ன்  அழைப்பை ஏற்ற நிகிலன் தன் அலைபேசியை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றதும் இதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த சிரிப்பு வெடிக்க வாய்விட்டு சிரித்தான்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.