(Reading time: 32 - 63 minutes)

அவன் அதட்டலுக்கு பயந்து திரும்பி ஓடி விட்டாள் மது...

“சே.. எப்படிதான்  இப்படி நிமிசத்துல மாறுவானோ?? அப்பா முன்னாடி அவ்வளவு  அமைதியா பேசினான்..இப்ப திடீர்னு மீண்டும் அந்த விருமாண்டியா மாறிட்டானே... சிடுமூஞ்சி.. “ என்று திட்டி கொண்டே வாயிலை  அடைந்தவள் அங்கயே தயங்கி நின்றாள்..

“இப்பயே உள்ள போனா இந்த அம்மா வேற  ஆயிரம் கேள்வி கேட்பாங்க.. கொஞ்சம் நேரம் இங்கயே நின

...
This story is now available on Chillzee KiMo.
...

வீடா இருந்தாலுமே... கதைவை மூடாமல் இப்படிதான் உட்கார்ந்து இருப்பியா??...ஒருவேளை இப்படி எல்லாம் போஷ் கொடுத்து என்னை மயக்கலாம்னு திட்டமா?? ”  என்று தன் லெக்சரை ஆரம்பித்து பொரிந்து கொண்டிருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.