(Reading time: 32 - 63 minutes)

டைனிங் டேபிலை அடைந்ததும் எப்பவும் போல மதுவும் அகிலாவும் அருகில் அமர்ந்து கொள்ள மதுவின் அருகில் அவள் அன்னை சாரதாவும் பின் சண்முகம் அவரை தொடர்ந்து நிகிலனும் அமர்ந்து இருக்க, சிவகாமி அனைவருக்கும் பரிமாறினார்....

அதை கண்ட சாரதா மதுவின் காதருகில் குனிந்து

“என்ன மது ??  பெரியவங்க அவங்க பரிமாற நீ வந்து உட்கார்ந்து கிட்ட.... அவங்கள உட்கார வச்சு நீ செய்யறதில்லையா இத

...
This story is now available on Chillzee KiMo.
...

் திட்டியவன், தன் கோபத்தை மட்டுபடுத்தி கொண்டு மெதுவாக

“மாமா...உங்க வீட்ல அவ  எப்படி வேணாலும் வளர்ந்திருக்கலாம்... ஆனா  இங்க வந்ததுக்கப்புறம் சிலதெல்லாம் எங்க நடைமுறைப் படி இருக்கணும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.