தொடர்கதை - கலாபக் காதலா - 15 - சசிரேகா
வீடு வந்து சேர்ந்ததும் ராதா தன் மடியில் படுத்திருந்த முராரியின் தோளை தொட்டு உலுக்கி எழுப்பினாள். அவனோ எழாமல் இருக்கவே அதைப் பார்த்த தேவியோ அவனது தோளை போட்டு நன்றாக உலுக்கவும் மெல்ல கண்விழித்து எழுந்து அமர்ந்தான். அவன் எழவும் விட்டால் போதுமென ராதா உடனே வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் மெதுவாக நடந்து சென்றாள். தேவியோ முராரியிடம்
”அண்ணா நான் உள்ள போறேன், வாங்கி வைச்சப் பொருள் எல்லாம் இருக்கு எடுத்துட்டு வந்துடுண்ணா” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட நொந்து போய் கொட்டாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பார்த்து
”ராதா அண்ணா அப்படித்தான். நீ கவலைப்படாத விடு” என சொல்ல ராதாவும் அமைதியாகி
”சரி நான் போய் தூங்கறேன்”
“சாப்பிடலையா”
“இல்லை மதியம் சாப்பிட்டதே இருக்கு”