(Reading time: 12 - 24 minutes)

“சுவாமிநாதன் ஸ்பீக்கிங்”

“சார் உங்க பையன் பேரு திலக்கா?”

“ஆமா . .நீங்க?”

“சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் . .உங்க பையனுக்கு ஏக்சிடெண்ட் ஆகிடுச்சி . . ஜி. எச். க்கு கொஞ்சம் வந்திடுங்க”

“என்ன சார் ஆச்சு? அவன் எப்படி இருக்கான்? எப்படி?” பதட்டமாய் கேள்விகள் அடுக்கப்பட்டன.

“பதட்டபடாதீங்க நேர்ல வாங்க சொல்றேன். உங்க செல்போன் நம்பர் சொல்லுங்க?”<

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்தவள். “இந்தாங்க அண்ணா” என அவன் கேட்காமலேயே கொடுத்தாள். அப்பொழுதுதான் திரும்பி பார்த்தான். இரட்டை ஜடை பச்சை தாவணி கண்களில் பரிட்சை பதட்டம் இத்தனையும் ஒன்று கலந்த ஒவியமாய் அமர்ந்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.