Page 6 of 10
”ஆமாம் இப்ப என்ன செய்யனும், நான் மன்னிப்பு கூட கேட்டேன் ஆனா, அவள் முகத்தை திருப்பிக்கிட்டா ரொம்ப கஷ்டமாயிருக்குடா மாசி” என வருத்தப்பட அதற்கு மாசியோ
“முதல்ல நீங்கதான் அண்ணியோட புருஷன்னு நிரூபிங்க, அப்புறமா முத்தமாவது கேளுங்க மொத்தமாவது கேளுங்க அண்ணி கோச்சிக்க மாட்டாங்க, சரியா அண்ணா ... >
அடுத்த நிமிஷம் மெசேஜ் வரவே அதிர்ந்தாள். மெதுவாக அதை ஓபன் செய்துப் பார்த்தாள் ”பேசனும்” என மட்டும் இருக்கவே அதற்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...