Page 2 of 8
”வீரா இது நல்லாயில்லை, நான் உன் அப்பா என் முன்னாடி மரியாதையா பேசு, இப்படி திமிரா நடந்துக்காத, உனக்கும் தொழில் தெரியும்ங்கறதுக்காக உன் அப்பாவை எதிர்த்து பேசுவியா, யார் கொடுத்த இடம் இதெல்லாம்”
“என் உழைப்பு மேல இருக்கற நம்பிக்கைப்பா, இப்பதானே கடையை திறந்தேன் இதுக்குமேலே நிறைய ஆர்டர்கள் பிடிக்கனும், வேலை செய்யனும், உங்களை போல நானும் சொந்தமா ஒரு வீடு, ... ் எனக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்துட்டாரு, தொழில்ல இருக்கற நுணுக்கத்தையும் யார் கிட்ட எப்படி நடந்துக்கனும், எப்படி வியாபாரத்தை பெரிசாக்கனும்ங்கற வித்தையையும் கத்துக்கொடுத்துட்டாரு,
This story is now available on Chillzee KiMo.
...