(Reading time: 29 - 58 minutes)

என்ன தாத்தா என்கிட்ட சொன்னது உன் 25வது வயசு வரைக்கும் அமைதியா இரு, 25 வயசு வந்தபின்னாடி தனியா கடை போடு, அப்ப உன்னை யாரும் தோக்கடிக்க மாட்டாங்க, அதுவரைக்கும் நீ பூட்டுக்களை செஞ்சி வித்து பழகு, நிறைய ஆர்டர்களை வாங்காம சும்மா ஒண்ணு ரெண்டுன்னு உன் பூட்டுக்களை வித்துடு.

அதுல வர்ற லாபத்தை தனியா பத்திரமா வைச்சிக்க, பின்னாடி கடை திறக்கப் பயன்படும்

...
This story is now available on Chillzee KiMo.
...

வரோ சந்தேகத்துடன்

என்னடா உனக்கு பரிமளத்தை பிடிக்கலையா இல்லை உன் தாய்மாமன் பொண்ணு மல்லிகாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறியாஎன கேட்க வீராவோ நொந்தே போனான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.