(Reading time: 29 - 58 minutes)

எனக்கு பிடிச்ச மாதிரி, என்னை புரிஞ்சிக்கிட்டு என்கூட கஷ்டத்திலயும் சந்தோஷமா வாழற மாதிரி ஒரு பொண்ணை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுப்பா, அப்படி மட்டும் நீ செஞ்சா 10 பூட்டு செஞ்சி உன் கோயில் உண்டியலுக்கு தானமா கொடுக்கறேன், எந்த திருடனாலும் அந்த பூட்டுக்களை உடைக்கவே முடியாது உன்னோட பணமும் திருடு போகாது என்ன சரியாஎன வேண்டிக் கொண்டான்

...
This story is now available on Chillzee KiMo.
...

பிரச்சனை வர்ற மாதிரி விசயத்தை சொல்றீங்களே” என கோபித்துக் கொள்ள அதற்கு சண்முகம் சிரித்தார்

ஆக உனக்கு பேரனை பார்க்கனும்னு எண்ணம் வந்துடுச்சின்னு சொல்லு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.