Page 4 of 16
அதுக்கப்புறம் எனக்கு வழி தெரியலை எந்த பக்கம் போறதுன்னும் தெரியலை, சரியா சொல்லனும்னா அந்த நிமிஷம் நான் ரொம்ப பயந்துட்டேன் கூடவே வயிற்று வலி வரவும் அழுகையும் வந்துடுச்சி”
”அண்ணான்னு சொன்னப்பவே நீ பிரச்சனையை சொல்லியிருந்திருக்கலாம் ஆனா, நண்பன்னு சொன்னப்பதான் என்னை நீ நம்பின பரவாயில்லை இப்ப உன் வயித்து வலி எப்படியிருக்கு”
“பிரியாணி சாப்பிட்டத ... னா
This story is now available on Chillzee KiMo.
...
”வேற காலேஜ்ல ட்ரை பண்ணிக்கலாம்” என்றாள் இயல்பாக அதைக்கேட்டு அதிர்ந்த முத்துவோ
”பண்ணிக்கலாமா அப்படின்னா அப்ப இங்க நீ படிக்கலையா”