(Reading time: 55 - 110 minutes)

ஏன் இதுல என்ன பிரச்சனை உனக்கு, அதோ பாரு வழி அந்த வழியா போனா நேரா பிரகாரம்தான்

டேய் லூசு நீதானே எனக்கு நாப்கின் வாங்கிட்டு வந்த, அப்புறம் எப்படி நான் கோயிலுக்குள்ள போறதாம்

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்

உனக்கு எதைச் சொன்னாலும் புரியாதுடா விவரமே இல்லை உனக்கு

யாரு எனக்கா நேர

...
This story is now available on Chillzee KiMo.
...

உன்னோட முடியலை வைஷூஎன புலம்பியபடியே பிரசாத பையை பக்கத்தில் வைத்துவிட்டு ஜிப்சியை ஓட்டினான். 20 நிமிடத்தில் வைஷூவின் ஹாஸ்டல் வந்துவிட அதைக் கண்ட முத்துவோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.