(Reading time: 55 - 110 minutes)

நானும் வேற காலேஜ்க்கு உன்கூட படிக்க வந்துடறேன்

அதெல்லாம் வேணாம் நீ இங்கயே படி, இன்னிக்கு வந்தவனுக்காக நீ மாறிக்கிட்டு இருக்காதே

பரவாயில்லை முத்து யாராவது ஒருத்தருக்கு நாம நம்ம வாழ்க்கை முறையை மாத்திக்கிட்டா அதனால அவங்க சந்தோஷப்பட்டா நமக்கும் சந்தோஷம்தானே

என சொல்ல அவனோ அதைக்கேட்டு வியந்தபடியே பிரின்சிபால்

...
This story is now available on Chillzee KiMo.
...

span>அவ்ளோதானே நான் இங்கயே இருக்கேன் நீ இறங்கி போய் விளக்கு வைச்சிட்டு வா, சாயங்கால நேரம் கூட்டம் அதிகமா இருக்கும்”

என்ன விளையாடறியா நான் எப்படி கோயிலுக்குப் போறது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.