(Reading time: 16 - 32 minutes)

"ஹர்ஷினி சொன்னது உண்மை தான் ஆளு டல் அடிக்கிறானே?" "அமர்" காதலை தோய்த்து வருகிறது அவள் குரல்.

"கம் பொன்னி" தள்ளிவைக்கிறது தானே அவனின் அந்த “பொன்னி”என்ற அழைப்பு ..

"பொன்னியா ..? ஒரு வேலை ஆபிஸ்ன்னு ....? முன்னாடி கூட என்னை பொன்ஸ்ன்னு

 தான கூப்பிடுவான் ..?!"

"அமர் ..எல்லாம் ஓகே தான ..? யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா ?"

"நத்திங் பொன்னி

...
This story is now available on Chillzee KiMo.
...

ிந்தது அமருக்கு,  தன்னிடம் பேச முடிவு செய்து வந்துள்ளாள் என்று

"சரி மேல போலாம் வா"  என்று அந்த மண்டபத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான்.

"அமர்" வார்த்தை வரவில்லை அவளுக்கு ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.