Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

ந்த கான்ப்ரென்ஷ் ஹாலின் உள்ளே சென்றவளை உடனேயே வந்து பிடித்துக் கொண்டான் மேனேஜர் மோகன்...

“என்ன பவித்ரா?? இவ்வளவு லேட் ஆ வா வர்ரது?? நல்லவேளை.. இப்பதான் ஆரம்பிக்க போறாங்க.. அதுக்குள்ள வந்துட்ட.. இனிமேல் இப்படி பொருப்பில்லாம நடந்துக்காத... “ என்று இன்னும் பல அர்ச்சனைகளை வாரி வழங்கினான்...

“சாரி சார்... கொஞ்சம் ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்...ஆனாலும் வரவேண்டிய நேரத்துக்கு பவித்ரா கரெக்டா வந்திட்டா பார்த்திங்களா...அதான் பவித்ரா...”என்று தன் இல்லாத காலரை தூக்கிவிட எவ்வளவு முயன்றும் அந்த மோகனால் தன் கோபத்தை தக்க வைக்க முடியாமல் சிரித்து விட்டான்....

“அப்பாடா... மோகன் சார் சிரிச்சுட்டார்.... பவித்ரா... இந்த சிடுமூஞ்சி மோகன் சார கூட சிரிக்க வச்ச பெருமை உனக்குத்தான்... “ என்று மீண்டும் கன்னம் குழிய சிரிக்க, அவளை சிறிது முறைத்தாலும்

“சரி.. பிரசென்டேஷனுக்கு நல்லா பிரிப்பேர் பண்ணிட்ட இல்லை.. நீதான் நம்ம கம்பெனிய பத்தி பிரசென்ட் பண்ணனும்.. என்ன புரிஞ்சுதா?? “என்றான் மிரட்டும் குரலில்..

“ஹ்ம்ம் எல்லாம் பக்காவா பண்ணிடுவேன் சார்....கலக்கிடலாம்.. நீங்க கவலை படாதிங்க.. “ என்று சிரித்தாள்....

“ஹ்ம்ம்ம் குட்.. அப்புறம் நேற்று நான் சொன்ன கரெக்சன்ஷ் எல்லாம் பண்ணிட்டியா?? “ என்றான் மிடுக்காக....

“அடப்பாவி....நேற்று நீ பண்ணி வச்சிருந்த அந்த மொக்க  பிரசென்டேஷன பார்த்ததுமே எனக்கு ஹார்ட் அட்டாக் வர, நானே என் மண்டைய போட்டு குடைஞ்சு நிறைய சேஞ்சஷ் சொன்னா கடைசியில அதெல்லாம் நீ சொன்ன கரெக்சன்ஷ் னு பிளேட்டை மாத்திட்டியே மோகன்..

இப்ப தெரியுது நீ எப்படி இவ்வளவு சீக்கிரமா இந்த மேனேஜர் பதவிக்கு வந்தனு.. “ என்று மனதுக்குள் புலம்பியவள் அவனை பார்த்து நக்கலாக சிரித்தவாறு

“ஓ.. நீங்க சொன்ன கரெக்சன்ஷ் எல்லாம் அப்பயே பண்ணிட்டேன் சார்... “ என்று நீங்க என்பதை அழுத்தி சொன்னாள் அப்பவாது அவனுக்கு உறைக்கட்டும் என்று...

அந்த மோகனோ இந்த மாதிரி எத்தனை பேர் நக்கலை பார்த்திருப்பேன் என்றவாறு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தான் அவள் நக்கலை கண்டு கொள்ளாமல்...

பின் அந்த கான்ப்ரென்ஷ் ஆரம்பிக்க இருக்க முக்கிய பெரிய தொழிலதிபர்கள் முன்னால் வந்திருக்க, அந்த ஒருங்கிணைப்பாளர் அந்த ஹாலின் ஓரத்தில் இருந்த மேடையில் ஏறி அனைவரையும் வரவேற்று அந்த கான்ப்ரென்ஷ் ன்  தொடக்கமாக 5 முக்கிய பிரமுகர்களை குத்து விளக்கை ஏற்றி வைக்க சொல்ல, அதில் நால்வர் பழுத்த பழம் போல தலை நரைத்த வயது முதிர்ந்த முன்னனி தொழிலதிபர்கள்...

அவர்கள் மேடை ஏறி குத்துவிளக்கை நோக்கி செல்ல, ஐந்தாவதாக ஒரு நெடியவன் அந்த மேடையின் படிகளை இரண்டு இரண்டாக தாவி மேல ஏறினான்...

அவன் ஏறும் வேகத்திற்கு ஏற்ப, அவன் முன்னால் இருந்த அடர்ந்த முடி கற்றைகள் காற்றில் அழகாக அசைந்தாடியது...மேடையின் நடுவில் வந்தவன் தன் தலையை முன்னால் குனிந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிமிர்ந்தவனை   கண்டதும் அதிர்ந்து நின்றாள் பவித்ரா...

அவள் லிப்டில் சந்தித்த, பொறுக்கி.. ராஷ்கல் என்று திட்டிய அதே நெட்டை தான் அங்கு நின்று கொணடிருந்தான்...

“ஒரு வேளை நான் காண்பது பொய்யோ.. லிப்டில் பார்த்தவன் முகமே மீண்டும் தெரிகிறதா?? “என்று தன் கண்களை நன்றாக தேய்த்து கொண்டு அவனை உற்று பார்க்க, சந்தேகமே இல்லாமல் அவனேதான்....

ஆனால் அவன் முகத்தையும் கண்களையும் கூர்ந்து பரத்தவள்

இது அவனில்லை என்று தோன்றியது...

ஆம் அவன் முகத்திலும் கண்களிலும்  அப்படி ஒரு தீவிரம், ஊடுறுவும் பார்வை....கோட் சூட் அணிந்து பக்கா  பிசினஷ் மேனாக நின்றிருந்தான்..

இவன்தான் லிப்டில் தன்னை தாங்கி பிடித்தவன்.. தன் இடையை பற்றியவன் , அதற்கு மேல் தன்னை புகழ்ந்தவன் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்..

ஏன் அவளுக்கே அதை நம்ப முடிய வில்லை...ஒரு வேளை அந்த லிப்ட் சம்பவம் மே கனவோ என்றே இருந்தது...

அந்த நெட்டையும் அந்த நால்வருடன் இணைந்து, ஐவரும் ஐந்து முகங்கள் கொண்ட அந்த குத்து விளக்கை ஏற்றி அந்த கான்ப்ரென்ஷை தொடக்கி வைத்தனர்...

அனைவரும் கை தட்டி ஆரவரிக்க, அடுத்து அந்த ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு நன்றி சொல்லி ஐவரையும் தங்கள் இருக்கைக்கு அனுப்பி வைத்தார்...

பின் தன்  மைக்கை கையில் பிடித்து கொண்டு

“அடுத்து இந்த கான்ப்ரென்ஷ் ஐ பற்றி விளக்க, முன்னனி இளம் தொழிலதிபரான AN Group of companies chairmen Mr ஆதித்யாவை அழைக்கிறேன்.. “ என்க, அந்த நெட்டை ,மீண்டும் தாவி மேடை ஏறி அவரிடம் இருந்த மைக்கை வாங்கினான்...

அதை கண்ட பவித்ரா மயக்கம் போடாத குறைதான்.. AN Group of companies பற்றி கேள்வி பட்டிருக்கிறாள்.. அவர்கள் கால் பதிக்காத துறை இல்லை.. எல்லா பிசினஷ்லயும் நம்பர் ஒன்னாக  வந்து கொண்டிருக்கும் கம்பெனி...

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிPadmini 2019-06-12 19:18
Thank you all for your comments!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிsaaru 2019-06-07 17:59
Charan baby kalakita
Pavi kutti manasula athi mela lv nu puriyavachuta
Kutti ponnu epdi athi ah convince pannum waiting
Cute epii paddu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிvarshitha 2019-06-07 16:20
FB soooper padmini :clap: ... saranya kalakiitanga epdio pavi kutti manasula iruntha kaadhala puriya vachutanga.. :dance: eagerly waiting for next episode (y) :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிAdharvJo 2019-06-07 15:04
Selvi sarnya avargale you just rocked in today's epi :clap: :hatsoff: but ninga ivalo ellam sollita piragu kuda parungale Padmini ma'am engalai H&W problem solve pana idea kedkuranga facepalm Saran made it very clear for pavi to understand her feelings towards her sha (y)

BTW panam panam un panam ena panam was apt for the situation ji :dance:

Ithanai nalu attam kanbichadhu podhadha boss innum ena venum ungalukku steam Andha Rishi naduvula vandhu kuttai kilapaporan ninga mulichittu irunga... :o interesting and cool epi ma'am :clap: :clap: wish you all the best for the finale . keep rocking. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிPrathap jansi 2019-06-07 14:11
Very nice epi maam :clap: Ella vishayathilayum Talentana pavi kadhala unaradha makka poitangale facepalm Nalla vela avanga frnd puriya vachanga :grin:

Avangada mudhal sandhippu unfortunately. Tragedyla mudinjitu :sad: but paravalla modhalil ivargalin kadhal valardhuvittadhu (y)

Saranyavin kadhalum kaikoodivittadhu soooper :yes:

Waiting for last epi with exitment :dance: :thnkx: for this nice epi maam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிmadhumathi9 2019-06-07 12:27
:clap: nice epi mam. (y) flashback story nalla irunthathu.aduththa epiyai pafikka miga aavalaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 26 - பத்மினிதீபக் 2019-06-07 12:12
sis today's episode super :clap: . FB scenes are super. (y) .At last pavi felt her love :-) . waiting for the climax :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top