(Reading time: 40 - 79 minutes)

இதுவரை எந்த பெண்ணும் அவனை மறுத்தது இல்லை.. யாரிடமும் ஆட சொல்லி அவனாக கேட்டதில்லை... எத்தனை பேர் தன் மேல் வந்து விழ ரெடியாக இருக்க, அவர்களை எல்லாம் ஒரு கண் பார்வையில் விலக்கி இருந்தான் இன்று...

ஆனால் இந்த குட்டச்சி நானே வழிய வந்து கூப்பிட்டும் என்னை மறுத்து விட்டாளே.. “என்ற கோபம் தலைக்கேற அதோடு உள்ளே சென்றிருந்த அந்த மதுவும் அதன் வேலையை காட்ட அந்த சூழ்நிலையை  மறந்தான்..

எப்பவும்  தன் கட்டுபாட்டில் இருப்பவன், எப்பவும் வெற்றியை மட்டுமே பார்த்து வந்தவன் முதன் முதலாக  ஒரு பெண் தன்னை வேண்டாம் என்று தள்ளி வைக்க, அதில் தன் கட்டுபாட்டை இழந்தவன் வெகுண்டு எழுந்தான் உள்ளுக்குள் பொங்கும் கோபத்துடன்...

அதுவே அவன் முகத்தில் பிரதிபலிக்க, 

அவன் முக

...
This story is now available on Chillzee KiMo.
...

டியாது.. பவித்ரா நிழல் கூட நீ  இருக்கும் பக்கம் திரும்பாது.. முடிஞ்சால் நீ சொன்ன மாதிரி  செஞ்சு காமி... நீ  பண்ணின தப்புக்கு தான் நான் தண்டனை கொடுத்தேன்...

இனிமேலாவது எந்த பெண்ணிடமும் வாலாட்டாம ஒலுங்கா நடந்துக்கங்க.. மைன்ட் இட் .. ” என்று அவளும் அவனுக்கு சரிக்கு சமமாக சவால் விட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.