(Reading time: 40 - 79 minutes)

இதையெல்லாம் கண்டு ஆனந்தத்தில் மிதந்தது அந்த ஜோடி கண்களும் அந்த கண்களுக்கு சொந்தக்காரனான அந்த ரிஷி...

அந்த கான்ப்ரென்ஷில் கலந்து கொள்ள வந்ததில் இருந்தே அவன் பவித்ராவையே பார்த்து கொண்டிருந்தான்... ஆனால் அவள் இவனை கண்டு கொள்ளாமல் அந்த ஆதித்யாவையே பார்த்து கொண்டிருக்க, அவனுக்கு ஆத்திரமாக வந்தது..

மற்ற பெண்களை போல இவளும் அந்த ஆதி பின்னாடியே போய்டுவாளோ என்று நினைத்தவனுக்கு பவித்ரா ஆதியை அடித்தது அவன் மனதில் பாலை வார்த்தது...

இவள் கொஞ்சம் வித்தியாசமானவ தான் போல.. இவளை எப்படியாவது நாம  மடக்கிடலாம்.. பார்க்கலாம்.. எங்க போய்ட போறா.. “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.. 

பவித்ரா வேகமாக  நடந்து அந்த ஹாலை விட்டு வெளியேறியவள் அப்பொழுது வந்த ஏதோ ஒரு ஆட்டோவில் ஏறி அது எங்கு கடைசி வர

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் வருத்தி அவனையும் வருத்தியிருக்க வேண்டாம்.....

ன் கதையை முழுவதும் சொல்லி முடித்து சேரின் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் கண்களை அழுந்த மூடிகொண்டாள் பவித்ரா... அவள் உள்ளுக்குள் வேதனை படுவது அவள் கண்களில் பிரதிபலித்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.