(Reading time: 40 - 79 minutes)

அந்த கம்பெனி பற்றி கேள்வி பட்டவள் அதன் சேர்மன் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.. யாராவது ஒரு எக்ஷ்பீரியன்ஷ்ட் நபர்தான் நடத்துவதாக இருக்கும் என்று எண்ணி இருந்தவளுக்கு பின் இருபதுகளில் இருக்கும் அதுவும் தன்னிடம் வம்பு இழுத்தவன் தான் அந்த கம்பெனியின் சேர்மன் என தெரிய ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தாள்..

அதோடு மட்டுமில்லாமல் அப்பொழுது அருகில் இருந்த மேனேஜர் மோகன் அவனை பற்றி பெருமையாக எடுத்து சொல்ல இன்னும் அசந்து நின்றாள்...

ஒருங்கிணைப்பாளரிடமிருந்து மைக்கை வாங்கியவன் அதை இலாவகமாக பிடித்து கொண்டு அனைவரையும் மீண்டும் ஒரு தரம் வரவேற்று அந்த கான்ப்ரென்ஷ்ன் முக்கிய நோக்கம், மற்றும் அன்றைய அஜென்டா. எல்லாம் விளக்கினான்..

அவனின் நுனி நாக்கு ஆங்கிலமும், கூரிய பார்வையும் எந்த அலட்டலும

...
This story is now available on Chillzee KiMo.
...

ை மட்டுமே பதிலாக...

தியம் உணவு பப்பே முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்... மோகன் அவளை அழைத்து கொண்டு செல்ல, ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அவளுக்கு பிடித்த சில உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.