(Reading time: 40 - 79 minutes)

“ஹே பேபி.. உனக்கு நக்கலாக பேசக்கூட தெரியுமா?? நான் கூட உனக்கு முறைக்க மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்..”  என்று சிரித்தான்

“ஹ்ம்ம்ம் நானும் தான் உங்களுக்கு பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணதான் தெரியும்னு நினைச்சேன்.. இப்படி பெரிய பிசினஷ் மேக்னட்ஆ இருப்பீங்கனு தெரியலையே...” என்று  அவனுடன் வார்த்தைக்கு வார்த்தை வாதாடினாள்

அவளுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசுவதில் இருவருக்குமே பிடித்திருக்க, சிறிது  நேரம் அவளிடம் வம்பு இழுத்தவன்,

“பை தி வே.. நல்லா பிரசன்ட் பண்ணின.. கொஞ்சம் கூட பர்ஷ்ட் டைம் பிரசன்ட் பண்றங்கிற பீலே இல்லாம பிரியா நல்லா பண்ணின.. கீப் இட்  அப்.. “என்று வெண்பற்கள் தெரிய சிரித்தான்..

அதில் ஒரு நிமிடம் அசந்து நின்றாள் பவித்ரா...

இதுவரை எத்தனையோ ஆண்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

றையை தவிர மற்ற துறையையும் நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்...

யாருக்காவது உதவி என்றால் தயங்காமல் செய்வாள்.. அவளின் துறுதுறுவென்ற குணமும் யாரிடமும் வழிந்து நிக்காத,யாரையும் ஒரு எல்லையில் தள்ளி நிக்க வைக்கும்   நேர்மையும் அவளை கண்டாலே அவள் அலுவலகத்தில் நல்ல மதிப்பு..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.