(Reading time: 40 - 79 minutes)

சரண்யாவோ அதையெல்லாம் கேட்டு ஆச்சர்யத்தில் வாய் பிளந்து அமர்ந்து இருந்தாள்...

பின் பவித்ராவை பார்த்து

“ஹே.. ஜான்சி ராணி... இவ்வளவு நடந்திருக்கு.. நீ என்கிட்ட ஒன்னுமே சொல்லலை பார்த்தியா??  உன் கல்யாணத்தப்பயே நான் கண்டுபிடிச்சுட்டேன்...  உங்களுக்குள் ஏதோ ஒன்று இருக்குனு..

ஆனால் நீதான் இல்லைனு சொல்லி சமாளிச்சுட்ட... கள்ளி...என்கிட்ட சொல்லக் கூடாதுனு மறைச்சிட்ட இல்ல “ என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் சரண்யா...

“அப்படி எல்லாம் இல்ல சரண்.. நான் மட்டும் சம்பந்தபட்டது என்றால் உன்கிட்ட சொல்லியிருப்பேன்.. இது அவரும் சம்பந்தபட்டது இல்லையா.. அதான் யாரிடமும் சொல்ல தோணலை.. “ என்று  மெல்ல புன்னகைத்தாள்...

“அடேங்கப்பா.. புருசன் மானத்தை எப்படி எல்லாம் காப்பாத்தியிருக்க... இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு கொள்வார்கள்...

நம்ம கல்ச்சர்ல அரேஞ்ச்டு மேரேஜ் ல் பொண்ணு பார்க்க வரும் பொழுது அந்த சில விநாடிகள் ளயே  தன் இணையை உண்ர்ந்து கொண்டு இணைவது தான் திருமண வாழ்க்கை..

அப்படியும் காதல் தோணலைனா   திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொழுது அவர்களுக்குள் காதல் மலரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.