(Reading time: 40 - 79 minutes)

அப்படியும் இல்லாமல் தங்களுக்குள் காதல் என்ற ஒன்றே தோன்றாமல் வெறும் கடமைக்காக மட்டுமே வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் விதியின் ஆட்டத்தால் தவறாக இணைந்தவர்கள்..

இல்லையா காதல் என்ற ஒன்றை உணராமல் உன்னை மாதிரி முரண்டு  பண்றவங்களும் உண்டு..

அவ்வளவு ஏன் இந்த காதல் இருக்கே.. அது இன்னும் வித்தியாசமாக கூட வரும்..எத்தனை சினிமாக்கலில் பார்த்திருக்கிறோம்..  குரலை கேட்டு மட்டுமே வளரும் காதல்.. கடிதங்கங்களில் பரிமாறும் காதல்..

நம்ம புராண கதைகளில் கூட மீரா கண்ணனின் பெருமையை கேள்வி பட்டு காதல் வயபட்டு தன் கணவனிடம் ஒன்ற முடியாமல் கடைசியில் தன் காதலன்டம் சேர்ந்த கதை தெரியுமில்லை..

அவ்வளவு ஏன்.. இந்த டிஜிட்டல் உலகத்துல வெறும் சேட்டிங்  மூலமாகவே எத்தன காதலர்கள் உருவாகியிருக்காங்க தெரியுமா?

...
This story is now available on Chillzee KiMo.
...

ோட காதலை மறச்சு வச்சிருக்கார் உன்கிட்ட  சொல்லாம... " என்றாள் குறும்பாக கண் சிமிட்டி

"வாட்?? அவர்  என்ன  லவ் பண்றாரா?? சும்மா உளறாத டி..  " என்றாள் அவளை முறைத்தவாறு

"ஹா ஹா ஹா ஹலோ மேடம்.. நான் உளறலை.. நீ தான் அதை புரிஞ்சுக்காம முட்டாளா இருந்திருக்கிற...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.