(Reading time: 40 - 79 minutes)

அவள் கண்களோ அவளை அறியாமலயே யாரையோ தேடியது....

சிறிது நேரம் கழிந்ததும் அவள் ஏக்கத்தை போக்க என்றே அவனின் தரிசனம் கிடைத்தது...

அந்த நெட்டையும் ஒரு  தட்டில் உணவை எடுத்து கொண்டு சில தொழிலதிபர்களுடன் தீவிரமாக பேசி கொண்டிருந்தான்.. அவன் கண்களில் அந்த தொழில் நடத்தும் தீர்க்கம் மட்டுமே.. அந்த கண்களா அவளிடம் குறும்பாக பேசியதும் குறுகுறுவென்று  பார்த்தது என்று மீண்டும் உள்ளுக்குள்ளே கேட்டு கொண்டாள்..

ஏனோ   அவனிடம் சென்று பேச வேண்டும் என்று அவள் மனம் அடம் பிடித்தது..

இந்த  பப்பே உணவு  பழக்கமே ஒருவருக்கொருவர் கலந்து பேசி அவர்களுக்குள் networking ஐ டெவலப் பண்ண என்று மோகன் சொல்லியிருந்தார்...

யார் வேணும்னாலும் யார் கூட வேணும்னாலும் சென்று பேசலாம்.. அவர்களை அறிமுகபடுத்தி கொள்ளலாம

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் கொஞ்சம் நேரம் அந்த சுகத்தை அனுபவிக்க பாக்கியம் கிடைத்திருக்குமோ?? “ என்றான் விடாமல்..

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய, அதில் கடுப்பானவள்

“ஹ்ம்ம்ம்ம் கைகளுக்கு மட்டுமில்லை.. உங்கள் கன்னத்திற்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கும்...“ என்று முறைத்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.