Page 3 of 7
”நாளைக்கு காலையில நான் ஊருக்கு போறேன், இன்னிக்கு முழுக்க எங்கம்மா கோபமா இருப்பாங்க, இப்ப நான் போனா என்னை நார் நாரா கிழிச்சிடுவாங்க, நாளைக்குள்ள பாதி கோபமாவது குறைஞ்சிருக்கும், அதனால நான் நாளைக்கு போறேன்”
“நாளைக்கு மீதியிருக்கற கோபமும் குறையட்டுமே அப்புறமா போங்களேன்” என்றாள் அச்சத்து ... ”நானும் வரேன்” என்றாள் ஆசையாக “எங்க ஊருக்கா வேணாம்ங்க” என அலற அவளோ “ஊருக்கு இல்லைங்க இப்ப எங்கயோ போறீங்களே அங்க”
This story is now available on Chillzee KiMo.
...