(Reading time: 24 - 47 minutes)

நான் எங்கயும் போகலைங்க, வண்டி ஓட்ட முடியுமான்னு சும்மா ஒரு ரவுண்ட் சுத்திட்டு வரலாம்னு இருக்கேன் ஓட்ட முடியலைன்னா நாளைக்கு வண்டியை இங்க விட்டுட்டு பஸ்ல போலாம்னு இருக்கேன்

ஒரு ரவுண்டுதானே நானும் வரேங்கஎன ஆசையாக கேட்டாள் தாமரை

புது மனைவி விரும்பி கேட்டுவிட்டாள் முடியாது என சொல்லக்கூட அவனால் முடியாமல் தல

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கயும் ஓடிட மாட்டேன் இங்கயே இருங்க, நான் போய் டிக்கெட் வாங்கிட்டு வரேன்என சொல்லிவிட்டு அவளை மறுபடியும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு டிக்கெட் வாங்கச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.